பெற்ற குழந்தையை கொடூரமாகத் தாக்குவதற்குத் தூண்டுதலாக இருந்த காதலன் கைது Sep 01, 2021 6287 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் கைதான நிலையில், அதற்குத் தூண்டுதலாக இருந்த அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளான். மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த துளசி என்ற அந்...
எலிக்கு வைத்த மருந்து.. இரு குழந்தைகள் பலி.. பெஸ்ட் கண்ட்ரோல் செய்தது சரியா? வங்கி மேலாளார் வீட்டில் நடந்தது என்ன ? Nov 14, 2024